சுவிஸ் தமிழ் வணிக சங்கம்
பங்குச்சந்தையும்.
ஒன்று கூடலும், கண்காட்சியும்
28 Mar 2026 friday
pfingstweidstrasse 110, 8005 zürich
28 மார்ச் 2026 சூரிச் நகரில் நடைபெற்ற சுவிஸ் தமிழ் வர்த்தக நிறுவனத்தின் பங்குச்சந்தை பற்றிய விளக்கங்களும், பங்குச்சந்தை வரலாறுகளும், சுவிஸ் நாட்டில் பங்குச்சத்தை பற்றிய விவரங்களையும் உள்ளடக்கிய ஒரு கண்காட்சியும் ஒன்று கூடலும் நடைபெற்றது. 18க்கும் மேற்பட்ட தமிழ் தொழில் அதிபர்கள் இந்நிகழ்வில் பங்கு பெற்றனர். மிகச் சிறப்பான ஒன்று கூடலுடன் வர்த்தக பரிவர்த்தனைகளும் இடம்பெற்றன. ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்களை அறிமுகப்படுத்தியதுடன், தமது தொழில் விவரங்களையும் எதிர்கால நிலைப்பாடு பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தனர்.

No comments:
Post a Comment